×

வி.சி பிரமுகர் வெட்டிக்கொலை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் செல்வரசூன்(28). விடுதலை சிறுத்தைகள் கட்சி (தெற்கு) ஒன்றிய செயலாளர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரும்  போர்வெல் வேலை பார்த்து வந்தனர். கருத்து வேறுபாடால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை  செல்வரசூனை ராஜசேகர் அரிவாளால் வெட்டினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியில் செல்வரசூன் இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VC, Vettikkalai
× RELATED போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு சோதனை: 58 பேர் கைது